Sanchayan On Air

Informações:

Sinopsis

A Place to store my Broadcast Files

Episodios

  • AIADMK Govt Led by Ms Jeyalalitha has failed… says Mr Ayyanathan / “ஜெயலலிதாவின் அரசு தோல்வி” – ஐயநாதன்

    17/05/2013

    செல்வி ஜெயலலிதாவின் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் அரசு தோல்வி !, என்கிறார் திரு ஐயநாதன். செல்வி ஜெயலலிதாவின் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் அரசு 2 ஆண்டு பூர்த்தி பற்றி, தமிழகத்தின் மூத்த ஊடகவியலாளர் திரு ஐயநாதன் அவர்கள் வழங்கிய

  • Consangeuineous Marriages / நெருங்கிய உறவினரிடையேயான திருமணங்கள்

    13/05/2013

    சமூகத்தில் தடைசெய்யப்பட்டதாகக் கருதப்படும் சில செயற்பாடுகள் உடைக்கப்பட்டு வந்தாலும், சில விடயங்களில் அதிக மாற்றத்தை நாம் இன்னமும் காணவில்லை.  நெருங்கிய உறவினருடான திருமணங்கள் இதில் ஒன்று. உலகளாவிய ரீதியில் இந்தப் பழக்கம் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஒரு பில்லியனுக்கும் மேல்

  • Ithu Koncham Puthusu – Comet ISON / இது கொஞ்சம் புதுசு – வால் வெள்ளி ISON

    10/05/2013

    இந்த வருடம் வால் நட்சத்திரங்கள் அல்லது வால் வெள்ளிகள் (comets) அதிக அளவில் பூமிக்கு அருகே வருகின்றன என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள். ISON என்ற பெயர் சூட்டப்பட வால் வெள்ளி வருட இறுதியிலும் பூமிக்கு அருகில், தொலைநோக்குக்கருவி இல்லாமலே தெரியக்கூடும். வால்வெள்ளி

  • Nuclear India / இந்தியா – அணுச் சக்தி

    06/05/2013

    சுரங்கத் தொழில் நிறுவனங்களின் வருடாந்த மாநாடு (Paydirt 2013) அண்மையில் அடிலெய்டில் நடந்தது.  இந்தியாவிற்கு யுரேனியம் ஏற்றுமதி செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் அவுஸ்திரேலிய அரசால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை இந்த மாநாட்டில் பேசியவர்கள் வரவேற்றுள்ளார்கள். இருப்பினும்,  இந்த ஒப்பந்தம் பாக்கிஸ்தானுக்கு எதிராக, இந்தியாவின் அணு

  • Edu Eluthu Oli :: Vinthaiyai Viriyuthadi / ஏடு, எழுத்து, ஒலி :: விந்தையாய் விரியுதடி

    01/05/2013

    விந்தையாய் விரியுதடி என்ற தலைப்புடன் அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு கவிதை தொகுப்பு எங்களுக்குக் கிட்டியது. இந்த கவிதை நூலைப் பற்றி, இதை ஆக்கிய கவிஞர் ஆணியுடன் ஒரு சந்திப்பு. சந்திக்கிறார் குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்வில் கவிதை வாசித்தவர், மாதுமை கோணேஸ்வரன்.

  • Digitalisation of TV / தொலைக்காட்சி எண்ம மயப்படுத்தல்

    29/04/2013 Duración: 05min

    அவுஸ்திரேலிய தொலைக்காட்சி சேவைகள் அனைத்தும் எண்ம மயப்படுத்தல் (digitalisation) திட்டத்தில் முழுமைப்படுத்தப்பட்ட நகராக, தெற்கு அவுஸ்திரேலிய மாநில தலைநகர் அடிலெய்ட் பெருமை கொள்கிறது.  இந்த மாதம் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் அனலொக் (analog) சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. எண்ம மயப்படுத்தபட்ட தொலைக்காட்சி

página 36 de 36