Sbs Tamil - Sbs

Australian students in teaching, nursing, and social work to receive weekly payment during work placements - Nursing, Teaching மற்றும் Social work மாணவர்களுக்கு வாரம் $320 கொடுப்பனவு - அரசு அறிவிப்பு

Informações:

Sinopsis

The government will establish a new Commonwealth payment for an estimated 68,000 students studying nursing, teaching and social work. Praba Maheswaran spoke to High school teacher Siva Pathmanathan, Social Worker Kalpana Sriram(OAM) and presenting a news explainer. - பல்கலைக்கழங்ககளில் Nursing, Teaching மற்றும் Social work கற்கைகளில் படிக்கும் சுமார் 68,000 மாணவர்களுக்கு வாராந்தம் $320 புதிய கொடுப்பனவுகளை அரசு வழங்கவுள்ளது. இதுபற்றிய கூடுதல் விவரங்கள் அடுத்தவார நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படவுள்ளன. உயர்தரப் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிவரும் சிவா பத்மநாதன் மற்றும் கலாசார மனநிலை மையத்தில் ஆலோசகராகப் பணியாற்றிவரும் கல்பனா ஸ்ரீராம்(OAM) ஆகியோருடன் உரையாடி செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.