Sbs Tamil - Sbs

2025 உலகில் அழகான பயணிகள் நிலைய பட்டியலில் சிட்னி Gadigal Metro

Informações:

Sinopsis

சிட்னியில் புதிய மெட்ரோ நிலையமான Gadigal Metro Station, 2025 ஆம் ஆண்டின் உலகின் அழகான பயணிகள் நிலையங்கள் பட்டியலில் Prix Versailles மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.