Sbs Tamil - Sbs

தோல் புற்றுநோயிலிருந்து எப்படி நம்மை பாதுகாப்பது?

Informações:

Sinopsis

தோல் புற்றுநோய் குறித்து நம்மிடையே நிலவும் தவறான புரிதல்கள் குறித்தும், தோல் புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாப்பது எப்படி என்பது குறித்தும் விளக்குகின்றனர் சிட்னியில் குடும்ப மருத்துவர்களாக பணியாற்றும் டாக்டர் நளாயினி சுகிர்தன் & டாக்டர் பரன் சிதம்பரகுமார் ஆகியோர். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.