Sbs Tamil - Sbs

இலங்கை: முழு நாட்டையும் உலுக்கி எடுத்துள்ள இயற்கைப் பேரழிவு!

Informações:

Sinopsis

இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களும் சீரற்ற காலநிலையினால் பெரும் பாதிப்புக்குள்ளாகிய நிலையில் 400 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தும் 300ற்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளார்கள். இந்த அனர்த்தத்தில் மத்திய மலைநாட்டு பகுதி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.