Sbs Tamil - Sbs

இலங்கை: மீண்டும் தையிட்டி பௌத்த விகாரைக்கு எதிராக போராட்டம்

Informações:

Sinopsis

யாழ். தையிட்டி பௌத்த விகாரைக்கு எதிரான போராட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதில் போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.