Sbs Tamil - Sbs

செய்தியின் பின்னணி: Christmas Shopping- ‘இப்போது வாங்குங்கள், பிறகு பணம் கொடுத்தால் போதும்’ - நமக்கு உதவுமா?

Informações:

Sinopsis

ஆஸ்திரேலியாவில் நுகர்வோர் மத்தியில் மிகப்பிரபலமான ஒன்று 'Buy now, pay later' திட்டம். இதன்கீழ் பொருட்களை வாங்கும் ஒருவர் முழுத்தொகையையும் உடனே செலுத்தாமல் தவணைமுறையில் அதனைச் செலுத்த முடியும். இதில் மறைந்துள்ள ஆபத்துகள் குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.