Sbs Tamil - Sbs
50 ஆண்டுகள் கடந்தும் தீராத வழக்கு – தகவல் தந்தால் 1 மில்லியன் பரிசு
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:02:46
- Mas informaciones
Informações:
Sinopsis
50 ஆண்டுகளுக்கு முன் மர்மமாக காணாமற்போன சிறுமி Eloise Worledge தொடர்பான தகவல்களுக்கு விக்டோரியா காவல்துறை இன்று 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை அறிவித்துள்ளனர். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.