Sbs Tamil - Sbs

2026 ஆஸ்திரேலிய வீட்டுச் சந்தை கணிப்பு : எங்கு வீட்டு விலை அதிகரிக்கும்?

Informações:

Sinopsis

2026-இல் ஆஸ்திரேலிய வீட்டுச் சந்தை முன்கணிப்பு நிலவரங்கள், வீட்டு விலை அதிகரிப்பிலும், வாடகை நிலைகளிலும் மாறுபட்ட எதிர்பார்ப்புகளை காட்டுகின்றன. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.