Sbs Tamil - Sbs

சிட்னியில் தமிழர் திருநாள் பொங்கல் விழா!

Informações:

Sinopsis

சிட்னியில் Merrylands எனுமிடத்தில் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்தும் பொங்கல் விழா ஜனவரி மாதம் 15 ஆம் தேதி வியாழக்கிழமை மதியம் 1 மணி முதல் மாலை 8 மணிவரை நடைபெறுகிறது. இந்த பொங்கல் விழா குறித்து பல தமிழர் அமைப்புகளின் ஒருங்கிணைந்த சிட்னி பொங்கல் ஏற்பாட்டுக்குழு சார்பாக சிட்னி தமிழ்மன்றம் சார்பில் முத்தரசு அவர்களும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கணேசன் அவர்களும் உரையாடுகின்றனர். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.