Sbs Tamil - Sbs

செய்தியின் பின்னணி : Bondi பயங்கரவாத தாக்குதல் குறித்து ராயல் கமிஷன் விசாரணை அறிவிப்பு!

Informações:

Sinopsis

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்ய ராயல் கமிஷன் அமைக்கப்படுவதாக கடந்த வாரம் பிரதமர் Anthony Albanese அறிவித்தார். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி.