Sbs Tamil - Sbs
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார செய்திகளின் தொகுப்பு
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:09:24
- Mas informaciones
Informações:
Sinopsis
தமிழக சட்டசபை தேர்தலுக்கான அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்தது பாட்டாளி மக்கள் கட்சி; பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வந்த விஜயின் 'ஜனநாயகன்' படம் திரைக்கு வருவதில் தடை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!