Sbs Tamil - Sbs
‘அதிகாரம் யார் கையில் உள்ளதோ அவர்கள் பக்கம் எழுத்தாளர்கள் சாயும் சூழல் உருவாகியுள்ளது’ - தீட்சண்யா
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:13:59
- Mas informaciones
Informações:
Sinopsis
கவிதை, கட்டுரை, மேடைப்பேச்சு எனப் பல்வேறு தளங்களில் சமூக அவலங்கள் குறித்த தனது பார்வைகளை முன்வைத்து வருபவர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா. எழுத்திற்கு அப்பால், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். கருத்துரிமை, எழுத்துச்சூழல், தமிழகத்தில் நிலவும் சமூகப்போக்கு பற்றிய கேள்விகளுடன் அவரைச் சந்தித்து உரையாடியவர் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.