Sbs Tamil - Sbs
செய்தியின் பின்னணி: Ashes 2025/26 – ஆஸ்திரேலிய கிரிக்கெட் வெற்றிக் கதை!
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:09:00
- Mas informaciones
Informações:
Sinopsis
Ashes 2025/26 தொடர், வெறும் Test போட்டிகளின் வரிசையாக அல்லாமல், Test cricket-ன் உண்மையான ஆன்மாவை முழுமையாக வெளிப்படுத்திய ஒரு நீண்ட கிரிக்கெட் காவியமாக அமைந்து முடிந்துள்ளது. Australia-வின் தொடர்ச்சியான ஆதிக்கம், England-ன் உறுதியான எதிர்ப்பு, மற்றும் பிரியாவிடைத் தருணங்கள் என இந்த ஐந்து Test போட்டிகளின் பயணம் ஓர் ஆழமான போராட்டமாக கிரிக்கெட் வரலாற்றில் பதியப்பட்டது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.