Sbs Tamil - Sbs

உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு

Informações:

Sinopsis

காசா போர் நிறுத்தத்தின் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை; ஈரான் பதற்றம்; கிரீன்லாந்துக்கு உரிமை கொண்டாடும் அமெரிக்கா; சிரியாவில் ராணுவத்திற்கும் குர்து படைக்கும் இடையே மோதல் உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.