Sbs Tamil - Sbs

பூச்சி பிடிக்க கொண்டுவரப்பட்ட இந்திய மைனா எமனான கதை!

Informações:

Sinopsis

ஆஸ்திரேலியாவில் Common Myna என்று அழைக்கப்படும் இந்திய மைனா ஏன் கொண்டுவரப்பட்டது, அது எப்படி பூர்வீக பறவைகளின் எமனாக மாறியது என்ற தகவல்களை தொகுத்தளிக்கிறார் றைசெல்.