Sbs Tamil - Sbs

75 நாடுகளுக்கு அமெரிக்கா குடிவரவு விசா தடை - சுற்றுலா விசாவிலும் கெடுபிடி

Informações:

Sinopsis

75 நாடுகளுக்கான குடிவரவு விசா விண்ணப்பங்களின் செயலாக்கத்தை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதோடு சுற்றுலா விசாவிற்கும் கடுமையான விதிமுறைகளையும் அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.