Sbs Tamil - Sbs
சிட்னி Pendlehill நகரில் மாபெரும் தமிழர் திருநாள்!
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:09:28
- Mas informaciones
Informações:
Sinopsis
சிட்னி பெருநகரின் Pendlehill எனுமிடத்தில் சிட்னி தமிழ வர்த்தகர்களும், தமிழ் அமைப்புகளும் இணைந்து நடத்தும் பொங்கல் விழா ஜனவரி மாதம் 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறுகிறது. இந்த பொங்கல் விழா குறித்து ரிஷி மற்றும் ஜீவா ரத்னம் ஆகியோர் கலந்துரையாடுகின்றனர். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.