Sbs Tamil - Sbs
திருவள்ளுவரின் பிறந்த நாளும் தமிழ்ப் புத்தாண்டும்
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:13:11
- Mas informaciones
Informações:
Sinopsis
தமிழ் பேசும் மக்கள் மட்டுமின்றி, உலகமே போற்றும் திருக்குறளை எமக்குத் தந்த திருவள்ளுவரின் 2057வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. திருக்குறள் குறித்தும், திருவள்ளுவர் குறித்தும் தமிழ் ஆர்வலர், ஆய்வாளர், பல ஆய்வுக் கட்டுரைகளையும், இரண்டு நூல்களையும் எழுதியுள்ள முருகேசு பாக்கியநாதன் அவர்களைது கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன். [இது ஒரு மறு ஒலிபரப்பு.]