Sbs Tamil - Sbs

பொறியியல் முதல் விவசாயம் வரை - ஒரு வெற்றிக் கதை!

Informações:

Sinopsis

தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி வட்டம் கோட்டப்பூண்டி கிராமத்தில் இயற்கை விவசாயத்திலும் மரச்செக்கு மூலம் எண்ணெய் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டிருப்பவர் 'உழவர்' சதீஷ். பொறியில்துறையில் படித்துவிட்டு தற்போது வெற்றிகரமான இயற்கை விவசாயியாகத் திகழும் உழவர் சதீஷை சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.