Sbs Tamil - Sbs
ஈரானில் மாபெரும் மக்கள் போராட்டம். ஏன்? இனி என்ன நடக்கலாம்?
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:11:18
- Mas informaciones
Informações:
Sinopsis
ஈரான் நாடு 1979 இல் இஸ்லாமிய குடியரசாக மாறிய பின்னர் ஈரான் சந்திக்கும் மிகப் பெரிய போராட்டம் அங்கு நடந்துகொண்டுள்ளது. இதற்கான காரணங்களையும், இனி என்ன நடக்கும் என்று சர்வதேச ஊடகங்கள் முன்வைக்கும் கருத்துக்களையும் தொகுத்து முன்வைக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.