Sbs Tamil - Sbs

ஆஸ்திரேலியாவில் இந்தியா உட்பட சில நாடுகளின் மாணவர் விசா பரிசீலனை கடுமையாகிறது!

Informações:

Sinopsis

மாணவர் விசா விண்ணப்பங்களில் சமீப காலமாக போலியான விண்ணப்பங்கள் அதிகரித்து வருவது குறித்து அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ள நிலையில், இந்திய உட்பட சில நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மாணவர்களின் விண்ணப்ப பரிசீலனை நடைமுறையில் சில மாற்றங்கள் அறிமுகமாகியுள்ளது. இது குறித்து விளக்குகிறார் Adelaide நகரில் Arctic Tern Migration Solutions நிறுவனத்தின் நிறுவனரும் குடிவரவு முகவருமான கோவிந்தராஜ் ராஜு அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.