Sbs Tamil - Sbs
“தடை செய்யப்பட்ட ஏதாவது உங்களிடம் இருக்கிறதா?” – எல்லைகளில் சுங்கம், மையத்தில் உலகம்
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:11:25
- Mas informaciones
Informações:
Sinopsis
உலக வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவதிலும், நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் சுங்க அதிகாரிகளின் அளப்பரிய பங்களிப்பைப் போற்றும் விதமாக ஜனவரி 26 அன்று உலகெங்கும் கொண்டாடப்படும் சர்வதேச சுங்க தினம் (International Customs Day - ICD) குறித்த சிறப்பு நிகழ்ச்சி ஒன்றைப் படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.