Sbs Tamil - Sbs

செய்தியின் பின்னணி: வீடு, பணம், எதிர்காலம் - ஆஸ்திரேலியாவில் செல்வம் யாரின் கையில்?

Informações:

Sinopsis

ஆஸ்திரேலியா ஒரு செல்வந்த நாடு என சொல்லப்படுகிறது. ஆனால் அந்த செல்வம் யாரிடம் உள்ளது? ஏன் ஒரு தலைமுறைக்கு வீடு எளிதாக கிடைத்தது, இன்னொரு தலைமுறைக்கு அது கனவாக மாறியது? இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.