Sbs Tamil - Sbs

செய்தியின் பின்னணி: மக்கள் பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்ட சட்டம் என்ன சொல்கிறது?

Informações:

Sinopsis

கடந்த மாதம் ஒரு யூத விழாவில் 15 பேர் கொல்லப்பட்ட Bondi பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, புதிய துப்பாக்கி கட்டுப்பாடு மற்றும் வெறுப்பிற்கு எதிரான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இணக்கமாக வழியில் இந்த சட்டங்கள் இயற்றப்படவில்லை. Edwina Guinan மற்றும் Deborah Groarke எழுதிய விவரணங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய துப்பாக்கி கட்டுப்பாடு குறித்த புதிய சட்டங்கள் பற்றிய செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.