Sanchayan On Air

US Presidential Election 2016 – Democratic party candidate Hillary Clinton / அமெரிக்க அதிபர் தேர்தல் 2016 – Democratic கட்சி வேட்பாளர் Hillary Clinton

Informações:

Sinopsis

எதிர்வரும் நவம்பர் 8ம் நாள் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபருக்கான தேர்தல் குறித்து, SBS தமிழ் ஒலிபரப்பு வழங்கும் சிறப்புத் தொடரின் மூன்றாவது பாகத்தில், தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளில் ஒன்றான Democratic கட்சி வேட்பாளர் Hillary Clinton குறித்த ஒரு பார்வை.