Sanchayan On Air

Informações:

Sinopsis

A Place to store my Broadcast Files

Episodios

 • Neduvasal – “People are sure to win” / நெடுவாசல் – “மக்கள் போராடி நிச்சயம் வெல்வார்கள்”

  Neduvasal – “People are sure to win” / நெடுவாசல் – “மக்கள் போராடி நிச்சயம் வெல்வார்கள்”

  06/03/2017 Duración: 14min

  நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து, 25 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்புடன் இணைந்து செயல்படும் R R Srinivasan, மற்றும் நிலத்துக்கடியிலிருந்தும், கடலுக்கடியிலிருந்தும் பெற்றோலியம், மற்றும் எரிவாயு என்பவற்றை ஜப்பான், தென் கொரியா ஆகிய் நாடுகளுக்கு

 • Bharathidasan Vizha 2017 / பாரதிதாசன் விழா 2017

  Bharathidasan Vizha 2017 / பாரதிதாசன் விழா 2017

  06/03/2017 Duración: 05min

  ஆஸ்திரேலியா தமிழ் சங்கம் மற்றும் ஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் கவிஞர் பாரதிதாசனின் 125வது பிறந்த ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.  பெப்ரவரி 11ம் நாள், Wentworthville இல் அமைந்துள்ள Redgum மண்டபத்தில், மாலை 5:30 மணிக்கு நடைபெறும் நிகழ்வில், சென்னைப் பல்கலைக்கழகத்தின்

 • An app to Decipher ancient symbols / தமிழனின் கண்டுபிடிப்பு – கல்வெட்டிலுள்ளவற்றைக் கண்டறியும் செயலி

  An app to Decipher ancient symbols / தமிழனின் கண்டுபிடிப்பு – கல்வெட்டிலுள்ளவற்றைக் கண்டறியும் செயலி

  05/03/2017 Duración: 07min

  SSN பொறியியல் கல்லூரி பட்டதாரியான சதீஷ் பழனியப்பன், Institute of Mathematical Sciences பேராசிரியர் ஒருவருடன் இணைந்து, அகழாய்வுகளில் பெறப்படும் பொருட்களிலுள்ள முத்திரைகளை இலகுவில் அடையாளம் காணக்கூடிய செயலி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்… இது குறித்து குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார் சதீஷ் பழனியப்பன்.

 • Tamil is a language of Devotion / “தமிழ் ஒரு சமய மொழி அல்ல…. அது பக்திக்கான மொழி”

  Tamil is a language of Devotion / “தமிழ் ஒரு சமய மொழி அல்ல…. அது பக்திக்கான மொழி”

  03/03/2017 Duración: 14min

  ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் முன்னெடுப்பில் பாரதிதாசன் 125ம் ஆண்டு விழா என்ற நிகழ்ச்சி வெகுவிரைவில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முனைவர் மணிகண்டன் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொள்ள வருகிறார். தொலைபேசி வழியாக, முனைவர் மணிகண்டன் அவர்களை நேர்காண்கிறார், குலசேகரம் சஞ்சயன்.

 • Empty houses… causing price rise ? / உயரும் வீட்டு விலைகள்…காரணம் இதுவோ?

  Empty houses… causing price rise ? / உயரும் வீட்டு விலைகள்…காரணம் இதுவோ?

  03/03/2017 Duración: 03min

  ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் வானத்தைத் தொடுமளவு உயர்ந்திருக்கின்றன. ஒரு சராசரி வீட்டின் விலை பெப்ரவரி மாதத்தில் 1.4 சதவீத அதிகரிப்பைக்கண்டு, ஐந்து லட்சத்து எழுபதாயிரம் டொலர்களாக உயர்ந்துள்ளது. அதற்கு காரணம் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். நூற்றுக்கணக்கான வீடுகள், அடுக்குமாடிக்கட்டிடங்களில், ஆஸ்திரேலியா முழுவதும்

 • With Love (for Tamil) from Russia / தமிழ் பேசும் ரஷ்யர்

  With Love (for Tamil) from Russia / தமிழ் பேசும் ரஷ்யர்

  12/02/2017 Duración: 15min

  தற்போது Moscow அரசுப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் இந்திய இலக்கியப் பேராசிரியராக பணி புரிந்து வரும் Alexander Dubyanskiy, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று தமிழ் மொழியின் சிறப்புகளை உரையாடி வருபவர்களில் ஒருவர். குறிப்பாக

 • Will Euthanasia be legalised in Australia? / தன்னுயிரைத் தானே எடுக்க அனுமதிக்கலாமா?

  Will Euthanasia be legalised in Australia? / தன்னுயிரைத் தானே எடுக்க அனுமதிக்கலாமா?

  10/02/2017 Duración: 14min

  Euthanasia எனப்படும் கருணைக் கொலையை சட்டமாக்குவதற்குத் தனது அரசு 2017ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் என்று விக்டோரிய மாநில Premier, Daniel Andrews கடந்த வருடம் December மாதத்தில் பகிரங்கமாக அறிவித்திருந்தார். இந்த விவாதம் ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல, உலகின் பல பாகங்களிலும்

 • Cultural healing: Indigenous art as therapy / பூர்வீக கலை உங்களைக் குணப்படுத்தும்

  Cultural healing: Indigenous art as therapy / பூர்வீக கலை உங்களைக் குணப்படுத்தும்

  10/02/2017 Duración: 08min

  உடலுக்கும் மனதுக்கும் ஆறுதல் அளிக்க, பூர்வீக மக்களின் கலை வடிவங்கள் உதவுகின்றன என்றும், பூர்வீக மக்களிடையே மட்டுமன்றி, ஆஸ்திரேலியர்கள் பலரிடமும் நான்கு வகை கலை வடிவங்கள் பிரபலமாகி வருகிறது என்றும் Kimberly Gillen மற்றும் Amy Chien-Yu Wang எழுதிய விவரணத்தைத்

 • India is not equipped to handle any calamity!! / பேரிடர் எது வந்தாலும் இந்தியாவால் சமாளிக்கமுடியாது !!

  India is not equipped to handle any calamity!! / பேரிடர் எது வந்தாலும் இந்தியாவால் சமாளிக்கமுடியாது !!

  06/02/2017 Duración: 08min

  சென்னை வங்கக்கடலில் சரக்குக் கப்பல்கள் மோதிக்கொண்டதால் சென்னை கடல்பரப்பில் கச்சா எண்ணெய் கசிந்துள்ளது. இதன் காரணமாக, கடல் மீன்களும், ஆமைகளும் உயிரிழந்து மிதக்கத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக, தமிழ்நாட்டிலுள்ள சமூக ஆர்வலர், எழுத்தாளர், அண்மையில் திராவிடர் கழகம் வழங்கும் பெரியார் விருது

 • “How do I like my new Mr President?” / அமெரிக்காவின் புதிய அதிபர் என்னவாம்? அமெரிக்கர்கள் கருத்து!

  “How do I like my new Mr President?” / அமெரிக்காவின் புதிய அதிபர் என்னவாம்? அமெரிக்கர்கள் கருத்து!

  05/02/2017 Duración: 13min

  அமெரிக்காவின் புதிய அதிபராக, Donald Trump பதவியேற்று இரண்டு வாரங்கள் நிறைவாகியுள்ளது. இந்த இரண்டு வாரங்களில் பல சட்டங்களை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்ல, பலரது விரோதத்தையும் சம்பாதித்துக்கொண்டுள்ளார். இது குறித்து அமெரிக்காவில் வாழும் சிலரது கருத்துகளோடு நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம்

 • Should Australia endure the relationship with America? or lean towards China? / ஆஸ்திரேலியா சீனாவிடம் செல்ல வேண்டுமா? அமெரிக்காவை சகிக்க வேண்டுமா?

  Should Australia endure the relationship with America? or lean towards China? / ஆஸ்திரேலியா சீனாவிடம் செல்ல வேண்டுமா? அமெரிக்காவை சகிக்க வேண்டுமா?

  05/02/2017 Duración: 11min

  அமெரிக்க அதிபராக Donald Trump பதவியேற்ற பின்னர்,அமெரிக்க-ஆஸ்திரேலியா உறவில் முறிவு ஏற்பட்டுள்ளதா? இல்லை ஆஸ்திரேலியா சகித்திக் கொண்டு போகுமா? இல்லை சீனாவின் பக்கம் ஆஸ்திரேலியா திரும்ப வேண்டுமா? அமெரிக்க-ஆஸ்திரேலியா உறவு குறித்து, அமெரிக்காவின் Maryland மாநிலத்திலுள்ள Salisbury பல்கலைக்கழக Conflict Analysis

 • What will happen to the refugees?? Is US Relations going sour? / அகதிகள் நிலைமை என்ன??ஆஸ்திரேலிய-அமெரிக்க உறவு கசக்க ஆரம்பிக்கிறதா?

  What will happen to the refugees?? Is US Relations going sour? / அகதிகள் நிலைமை என்ன??ஆஸ்திரேலிய-அமெரிக்க உறவு கசக்க ஆரம்பிக்கிறதா?

  03/02/2017 Duración: 07min

  நௌரு மற்றும் மானுஸ் தீவின் தடுப்புமுகாங்களிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர் எதிர்காலம் என்ன என்பது மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சொல்வதற்கும், அமெரிக்க அதிகாரிகள் சொல்வதற்குமிடையில் மிகப் பெரிய இடைவெளி இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.ஆஸ்திரேலியாவுடன் ஏற்படுத்தப்பட்ட அகதிகள் ஒப்பந்தம்

 • A Great Place to Work and Live – Mackay Queensland / வேலை செய்ய, வாழ சிறந்த இடம், மக்காய் குயின்ஸ்லாந்து

  A Great Place to Work and Live – Mackay Queensland / வேலை செய்ய, வாழ சிறந்த இடம், மக்காய் குயின்ஸ்லாந்து

  01/02/2017 Duración: 15min

  ஆஸ்திரேலிய பெரு நிலப்பரப்பில், தூரப் பிரதேசங்களில் வாழ்ந்து வரும் நம் தமிழர் மற்றும் அவர்களின் வாழ்க்கை பற்றியும், அப் பிராந்தியம் பற்றியும் அறிய முனையும் ஒரு தேடல், விழுதுகளைத் தேடி…இன்றைய விழுதுகளைத் தேடி நிகழ்ச்சிக்காக நாம் உங்களை Queensland மாநிலத்திலுள்ள Mackay

 • Water Water everywhere… not a drop to drink ! / சுற்றிலும் தண்ணீர்…. ஆனால் குடிப்பதற்கு ஏதுமில்லை !

  Water Water everywhere… not a drop to drink ! / சுற்றிலும் தண்ணீர்…. ஆனால் குடிப்பதற்கு ஏதுமில்லை !

  30/01/2017 Duración: 10min

  வடமாகாணத்தின் தலைநகர் யாழ்ப்பாணத்தில், “வட மாகாண நீர் வள அபிவிருத்தி ஆய்வரங்கு,” கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று, சற்று நேரத்திற்கு முன் முடிவடைந்துள்ளது. இது குறித்த ஒரு விவரணத்தை முன்வைக்கிறார், குலசேகரம் சஞ்சயன். The Water Resources Development Colloquium 2017

 • Tamil woman honoured in Australia

  Tamil woman honoured in Australia

  29/01/2017 Duración: 10min

  Ms. Padmini Sebastian has received the Order of Australia AM award for service to multiculturalism, and to the community. Ms. Padmini Sebastian talks to Kulasegaram Sanchayan about her achievements and

 • Tamil woman honoured in Australia / ஆஸ்திரேலிய அரச விருது பெறும் தமிழ் பெண்மணி

  Tamil woman honoured in Australia / ஆஸ்திரேலிய அரச விருது பெறும் தமிழ் பெண்மணி

  29/01/2017 Duración: 10min

  பல் கலாச்சார, மற்றும் சமூக சேவைக்காக OAM விருது பெற்றிருக்கிறார் பத்மினி செபாஸ்டியன். பத்மினி செபாஸ்டியன் அவர்களை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். ஆங்கிலத்தில் அமைந்துள்ள பத்மினி அவர்களின் பதில்களுக்கு, தமிழில் குரல் தந்திருப்பவர் சுபத்திரா சுந்தரலிங்கம். Ms. Padmini Sebastian

 • Tamil scientist honoured in Australia / ஆஸ்திரேலிய அரச விருது பெறும் தமிழ் விஞ்ஞானி

  Tamil scientist honoured in Australia / ஆஸ்திரேலிய அரச விருது பெறும் தமிழ் விஞ்ஞானி

  27/01/2017 Duración: 10min

  அணு மருத்துவம் மற்றும் உயிரியல், தொழில் நிறுவனங்கள், மற்றும் சமூகத்திற்கு துறைகளில் உள்ள மருத்துவ ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க சேவை; மற்றும் சமூக சேவை ஆற்றியமைக்காக பேராசிரியர் விஜய் குமார் Order of Australia AM விருது பெற்றிருக்கிறார்.பேராசிரியர் விஜய் குமார் அவர்களை

 • Australian of the Year Awards, Australia Day / யார் யார் பெற்றார்கள், முக்கிய ஆஸ்திரேலிய விருதுகளை?

  Australian of the Year Awards, Australia Day / யார் யார் பெற்றார்கள், முக்கிய ஆஸ்திரேலிய விருதுகளை?

  27/01/2017 Duración: 05min

  உயிரியல் மருத்துவ விஞ்ஞானி, பேராசிரியர் Alan Mackay-Sim, இவ்வாண்டிற்கான Australian of the Year விருதை, பிரதமரும் கலந்து கொண்ட ஒரு விழாவில் கன்பராவில் பெற்றார். இது குறித்தும், இந்த விழாவில் வேறு விருதுகள் வாங்கியவர்கள் குறித்தும் Andrea Nierhoff எழுதிய

 • Australia Day – Day for celebration or not? / ஆஸ்திரேலிய தினம் – கொண்டாட்டமா? இல்லை ஊடுருவலா?

  Australia Day – Day for celebration or not? / ஆஸ்திரேலிய தினம் – கொண்டாட்டமா? இல்லை ஊடுருவலா?

  25/01/2017 Duración: 15min

  ஆஸ்திரேலிய தினம் 2017 குறித்த சிறப்பு நிகழ்ச்சி.  தயாரித்து வழங்கியவர், குலசேகரம் சஞ்சயன்.   Kulasegaram Sanchayan presents the many views on Australia Day.

 • Anyone can learn Tamil in 30 days… a proven way / தமிழ் தெரியாதவரும் 30 நாளில் தமிழ் பேசலாம், எழுதலாம்.

  Anyone can learn Tamil in 30 days… a proven way / தமிழ் தெரியாதவரும் 30 நாளில் தமிழ் பேசலாம், எழுதலாம்.

  23/01/2017 Duración: 14min

  தமிழ் வளர்ச்சியில் தீராத தாகம் கொண்ட திரு.பொள்ளாச்சி நசன் அவர்கள் அமெரிக்க தமிழ்க் கல்விக்கழகம் உள்ளிட்ட உலகின் பல்வேறு தமிழ் அமைப்புகளுக்கு தமிழ்க் கல்வி குறித்த ஆலோசனைகளை வழங்கி வருபவர்.  இவரது தமிழ் கல்வி முறை ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல இடங்களில்

página 1 de 36