Sanchayan On Air

Cross cultural dance show brings us closer to the First Australians / பூர்வீக மக்களுக்கும் நமக்குமான உறவு மேலும் நெருக்கமாகிறது

Informações:

Sinopsis

காயா (வணக்கம்) என்ற பல கலாச்சார கலை வடிவங்களை ஒன்றுகூட்டிய ஒரு புதிய தயாரிப்பு மேற்கு ஆஸ்திரேலியாவில் தற்போது மேடையேற்றப்பட்டுவருகிறது.  அஸ்திரேலிய பூர்வீக மக்கள், மவோரி இனத்தவர், நவீன நாட்டியக் கலைஞர்களுடன் இந்தியக் கலைஞர்களம் இணைந்து இந்த புதிய படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.