Sanchayan On Air

Most Outstanding Community Person Award / சமூக சேவயாற்றுவதில் முன்னிற்கும் தனிநபருக்கான விருது

Informações:

Sinopsis

மிகச் சிறந்த தொழிலதிபர்களுக்கான விருதுகளை, Australian Tamil Chamber of Commerce – ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனம் அண்மையில் வழங்கியிருந்தது. Most Outstanding Community Person Award -சமூக சேவயாற்றுவதில் முன்னிற்கும் தனிநபருக்கான விருதைப் பெற்ற மோகன் சுந்தர் பெற்றிருந்தார்.