Sanchayan On Air

Migrant Kids perform better / கல்விப் பாய்ச்சல் நடத்தும் குடியேற்றவாசிகளின் குழந்தைகள்

Informações:

Sinopsis

ஆஸ்திரேலியாவில் மாணவர்களின் கல்வித் தராதரத்தை நிர்ணயிக்கும் NAPLAN பரீட்சை முடிவுகள் அண்மையில் வெளியாகியிருக்கின்றன. ஆஸ்திரேலியாவின் கல்விதிறனில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதை இது காட்டுகிறது என்று விமரிசிக்கப்படுகிறது. ஆனால், முதல் முறையாக ஆங்கிலம் பேசாத பின்னணி மாணவர்கள் மற்றைய மாணவர்களைவிட சிறப்பாக தேர்வுப்