Sanchayan On Air

Informações:

Sinopsis

A Place to store my Broadcast Files

Episodios

  • Will the troubled Australian Cricket Team pull through? / ஆஷஸ் கோப்பையை வெல்லுமா சிக்கலிலுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கட் அணி?

    01/07/2013

    வரலாற்று முக்கியம் வாய்ந்த ஆஷஸ் போட்டி நடக்க மூன்று வாரங்களுக்கு முன், அதன் பயிற்றுனர் மிக்கி ஆத்தர் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  ஏற்கனவே சிக்கலிலுள்ள ஆஸ்திரேலிய அணி சுதாகரித்து எழும்புமா என்பது கேள்விதான்.மற்றே சில்பி ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார், குலசேகரம்

  • Tamil Competition 2013 / தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் 2013

    30/06/2013

    தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த பத்தொன்பது வருடங்களாகவும் தேசிய அளவில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் மற்றும் 7 ஆண்டுகள் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய பட்டதாரி தமிழர்கள் சங்கம் இந்த வருடம் நடத்தும் போட்டிகள் பற்றிய

  • Is it good, Is it bad, or it makes no difference…. / நல்லதா, இல்லையா, அல்லது எக்கேடாவது கெட்டுப் போகட்டுமா?

    28/06/2013

    மக்கள் கருத்து: கெவின் ரட் மீண்டும் பிரதமரானது பற்றிய பல்வேறு பட்ட மக்களின் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார் குலசேகரம் சஞ்சயன். இது ஜூன் மாதம் 27ம் நாள் பதிவு செய்யப்பட்டது. இதில் கருத்துக் கூறியவர்கள் விஞ்ஞானபூர்வமாகத் தெரிவு செய்யப்படவில்லை, கூறப்பட்ட கருத்துகள்,

  • Love Thy Neighbour / உள்ளத்தில் கோவில் கட்டுவோம் !!

    26/06/2013

    தமிழ் பேசும் நல்லுலகம் முழுவதும், இலக்கிய ஆர்வமுடைய அனைவராலும் அறியப்பட்ட Dr வெங்கடாசலம் இறையன்பு தமிழ்நாடு அரசில் IAS எனப்படும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். சேலத்தைச் சேர்ந்த இவர் இந்திய ஆட்சிப் பணித் தேர்வுக்குத் தமிழை ஒரு

  • I can forgive anyone / “எல்லாத் தவறுகளையும் என்னால் மன்னிக்க முடியும்”

    24/06/2013

    தமிழ் பேசும் நல்லுலகம் முழுவதும், இலக்கிய ஆர்வமுடைய அனைவராலும் அறியப்பட்ட Dr வெங்கடாசலம் இறையன்பு தமிழ்நாடு அரசில் IAS எனப்படும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். சேலத்தைச் சேர்ந்த இவர் இந்திய ஆட்சிப் பணித் தேர்வுக்குத் தமிழை ஒரு

  • International Widows Day – June 23, 2013 / “விதவைகள் முன்னேற்றத்திற்கு புரோகிதர்கள் தடை”

    23/06/2013

    சர்வதேச விதவைகள் தினம பற்றி குலசேகரம் சஞ்சயன் தயாரித்துள்ள ஒலி சித்திரம் ஆராய்ச்சியாளர்களால்  கவனிக்கப்படாமல், புள்ளி விபரத்தில் சேர்த்துக்கொள்ளாமல், தேசிய மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மூலம் புறக்கணிக்கப்பட்ட மற்றும் பெரும்பாலும் சிவில் சமூக அமைப்புக்கள் கண்காணிக்காமல்  – பல விதவைகளது  நிலைமை

  • Win an eReader

    21/06/2013 Duración: 38s
  • Opposition plans to deport refugees who commit crime / குற்றம் புரிந்தால், நாடுகடத்தப்படுவீர்கள்.

    19/06/2013

    தாம் ஆட்சிக்கு வந்தால், ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்த ஏதிலிகள், குற்றம் புரியும் பட்சத்தில் நாடுகடத்தப்படுவார்கள் என எதிர்க்கட்சித் தரப்பினர் தெரிவிக்கின்றனர். ஏதிலிகளுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகள் இது கேட்டுக் கொதிப்படைந்துள்ளார்கள்.  மனித உரிமைகள் வழக்குரைஞர்கள், அது சட்டப்படி செல்லுபடியாகாது என்கிறார்கள். தியா

  • Produce Electricity from Plants ! / தாவரங்களில் இருந்து மின்சாரம் – தமிழர்கள் கண்டுபிடிப்பு !!

    17/06/2013

    மாதா மாதம், எமது மின்சார செலவு ஏறிக்கொண்டே போகிறது…. இதை தீர்க்க வழியில்லையா என்று நாம் எல்லோரும் அங்கலாய்த்துக்கொண்டிருக்கும் போது, ஜோர்ஜியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டாக்டர் ராமராஜா ராமசாமியும் அவரது ஆராய்ச்சி உதவியாளர் யோகேஸ்வரன் உமாசங்கரும் தாவரங்களை மின் நிலையங்களாக மாற்றும்

  • Interpol’s Red Flag report on Asylum Seeker / இன்டர்போலின் அறிக்கையில் உண்மைத் தன்மையைப்பற்றி பல கேள்விகள்

    17/06/2013

    Interpol எனப்படும் சர்வதேச குற்ற ஒழிப்பு காவல்துறை, பயங்கரவாதி என்று அடையாளம் காட்டிய எகிப்தியர் ஒருவர்  அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தது தொடர்பில், அது சம்பந்தமான உண்மையான ஆவணங்களை அவுஸ்திரேலிய federal police தேடுகிறது. கடந்த மாதம் செனட் விசாரணைக்குழுவிற்குப் பதிலளித்த

  • What is the actual reason for the White House to honour Prof. Sivalingam Sivananthan / வெள்ளை மாளிகை, ஒரு தமிழனை கௌரவிப்பதன் உண்மைக் காரணம் என்ன?

    12/06/2013

    அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்களை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் புலம்பெயர் தொழில்முனைவர்களுக்கும், புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கும் வெள்ளை மாளிகை விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். இதற்கமைய, இருளை ஊடுருவிப் பார்க்கக்கூடிய (Night Vision) தொழில்நுட்பத்தை மேம்படுத்தியமைத்த பேராசிரியர் சிவலிங்கம் சிவாநந்தனுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.

  • QUEENS BIRTHDAY LIST / சமூகத்திற்கும் ஏதிலிகளுக்கும் உதவி செய்பவர்களை மகாராணி பட்டம் கொடுத்து கௌரவிக்கிறார்.

    10/06/2013

    மகாராணியின் பிறந்தநாள் 2013 விருது பட்டியலை அதிமேதகு கவர்னர் ஜெனரல், க்வெண்டின் ப்ரைஸ் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பன்முக கலாச்சாரத்தன்மையை, இந்த வருட மகாராணியின் பிறந்தநாள் விருது பட்டியல் பிரதிபலிக்கிறது.முன்னாள் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சமூக தொண்டர்களுக்கு ஆஸ்திரேலியா ஆணை (Order

  • Everyone has a story…. even you! / உங்களிடமும் ஒரு கதை இருக்கிறது, நீங்களும் ஒரு எழுத்தாளர் தான்…

    05/06/2013

    படித்ததில் பிடித்தது, இன்னுமொரு புதிய நிகழ்ச்சி. நிகழ்ச்சியில், குலசேகரம் சஞ்சயன், தான் அண்மையில் படித்த புத்தகங்களில் பிடித்த ஒன்றைப் பற்றி நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.  இந்த படித்ததில் பிடித்தது நிகழ்ச்சியில், இடம்பெறும் நூல், இலங்கை வான்பரப்பில் 100 வருடங்கள் விமானங்கள் பறந்ததை

  • CYBER THREATS – ASIO under threat? / புலனாய்வு செய்யும் ASIOவையே புலனாய்வு செய்கிறது சீனா

    31/05/2013

    ASIO என்கிற அவுஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறை, ஒரு புதிய கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  அது கட்டி முடிக்க முன்னரே, அதன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ABC ஊடக புலனாய்வு செய்தி தெரிவிக்கிறது. இதுபற்றி SBS வானொலியின் ஆங்கிலத்தில் எழுதிய அறிக்கையை

  • Do You Know Parameswaran / புங்குடுதீவு, யாழ்ப்பாணத்தில் பிறந்த பரமேஸ்வரனை உங்களுக்குத் தெரியுமா?

    31/05/2013

    செஞ்சிலுவைச் சங்கம் விடுத்துள்ள அறிவித்தல் உள்நாட்டுப்போர், ஆயுதப்பேராட்டம், மற்றும் இயற்கை அனர்த்தங்களால் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் சேவையை செஞ்சிலுவைச் சங்கம் செய்துவருவதை நீங்கள் அறிவீர்கள். இந்த வகையில் இலங்கை யாழ்ப்பாணம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட 1980ம் ஆண்டு பிறந்த பரமேஸ்வரன் என்பவரை

  • Feather on humanity’s cap – World No Tobacco Day , 31 May / சர்வதேச புகையிலை அற்ற நாள் – மே 31

    29/05/2013

    நாம் வாழும் இந்த உலகை ஒரு நல்ல இடமாக அமைக்க, மனிதன் பல நல்ல நடவைக்கைகளை மேற்கொண்டிருக்கிறான். அதில் ஒன்றை ஆராய்ந்து பார்க்கும் நிகழ்ச்சி தான் உலகின் இறகு. மே 31 தினத்தை, “சர்வதேச புகையிலை அற்ற நாள்” என்று உலக

  • Successful Human Cloning / மனிதனா, படைப்பதால் அவன் கடவுளா?

    29/05/2013

    அமெரிக்காவில், விஞ்ஞான, மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் புதியதொரு கண்டுபிடிப்பை அண்மையில் அறிவித்தார்கள்.  இதுவரையில்லாத மிகப்பெரிய வளர்ச்சி என்று பார்க்கப்படும் இந்தக் கண்டுபிடிப்பு, பலரது மனதில் பல பயங்களை உருவாக்கியுள்ளது. படைத்தவனுக்குச் சமானமாக, மனிதனும் மனித மரபணு கலங்களிலிருந்து நகல் எடுக்க முடிந்தால், மனிதனை

  • Jabbed: Love, Fear and Vaccines / குத்தப்பட்டார்: அன்பு, பயம், தடுப்பு.

    22/05/2013

    தடுப்பூசி போடுவது பற்றி எமது பரிமாற்றம் நிகழ்ச்சியில் ஒரு பெற்றோர் கலந்து கொண்டு அண்மையில் உரையாற்றியது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். தடுப்பூசி பற்றி ஒரு கடுமையான விவாதம் தற்போது நடந்துகொண்டிருக்கிறது.  SBS தொலைக்காட்சியில் ஒரு அறிவியல் ஆவணப்படம், எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை

  • Growing your own produce is the best way to cook / காய்கறிகளை வளர்ப்பதே சமைப்பதற்கு சிறந்த வழி, Master Chef ஒருவர்

    20/05/2013

    Master Chef என்ற தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சியில் பார்வையாளரது அமோக அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் குமார் பெரேரா. இலங்கைத்தீவில் பிறந்து வளர்ந்த குமார் பெரேரா, Kumar’s Family CookBook என்ற நூல், அவரது பிள்ளைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டாலும், அவரது நண்பர்களின் உந்துதலாலும் அவரது சமையல்

  • NSW Parliament recognises as ‘genocide’ / ‘இனப்படுகொலை’ என NSW நாடாளுமன்றம் அங்கீகரிக்கத்துள்ளது.

    19/05/2013

    இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் துருக்கி ஓட்டோமான் ஆட்சியின் கீழ் இருந்த போது, ஒன்றரை மில்லியன் ஆர்மீனியர்கள் மற்றும் கிரேக்கர்கள் மற்றும் இலட்சக்கணக்கான அஸிரிர்கள் இறந்தார்கள். துருக்கி ஓட்டோமான் ஆட்சியின் கீழ் இருந்த போது, ஆர்மீனியன், அஸிரிய மற்றும் கிரேக்கர்களின் இறப்பு இனப்படுகொலை

página 35 de 36