Sanchayan On Air

Informações:

Sinopsis

A Place to store my Broadcast Files

Episodios

  • Sister City for Jaffna !! / அமெரிக்காவுடன் ஐக்கியமாகிறது யாழ்ப்பாணம்

    18/12/2016 Duración: 12min

    இலங்கையின் வடமாகாணத்தின் தலைநகர் யாழ்ப்பாணமும் ஒரு இரட்டை நகர் அல்லது நட்பு நகரைத் தன்னுடன் இணைக்கவுள்ளது.   அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலுள்ள Sterling Heights என்ற நகரம் இதற்கான முடிவை அண்மையில் எடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தைத் தனது இரட்டை நகர் அல்லது நட்பு நகராக,

  • End Human Trafficking and Slavery !! / பாலியல் தொழிலுக்கு பெண்கள் கடத்தல்

    16/12/2016 Duración: 21min

    ஆபாசமான அநீதியான அடிமை வியாபாரத்தையும் மனித கடத்தலையும் ஒழிக்கும் ஒரே நோக்குடன் இயங்கும் ஒரு சர்வதேச நிறுவனம், The Freedom Project. The Freedom Project நிறுவனத்தின் இந்திய இயக்குனர் அனீட்டா கண்ணையா அண்மையில் சிட்னி வந்திருந்தபோது, The Freedom Project

  • Life Time Achievement Award / வாழ்நாள் பங்களிப்பிற்கான விருது

    14/12/2016 Duración: 03min

    மிகச் சிறந்த தொழிலதிபர்களுக்கான விருதுகளை, Australian Tamil Chamber of Commerce – ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனம் அண்மையில் வழங்கியிருந்தது. Life Time Achievement Award – வாழ்நாள் பங்களிப்பிற்கான விருதை வைத்தியர் தவ சீலன் பெற்றிருந்தார். விருது குறித்தும்,

  • Best Entrepreneur Award / மிகச் சிறந்த தொழில்முனைவர் விருது

    14/12/2016 Duración: 04min

    மிகச் சிறந்த தொழிலதிபர்களுக்கான விருதுகளை, Australian Tamil Chamber of Commerce – ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனம் அண்மையில் வழங்கியிருந்தது. Best Entrepreneur Award – மிகச் சிறந்த தொழில்முனைவர் விருதை அனிரூத் சம்பத் பெற்றிருந்தார். விருது குறித்தும், தனது

  • Most Outstanding Community Person Award / சமூக சேவயாற்றுவதில் முன்னிற்கும் தனிநபருக்கான விருது

    14/12/2016 Duración: 06min

    மிகச் சிறந்த தொழிலதிபர்களுக்கான விருதுகளை, Australian Tamil Chamber of Commerce – ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனம் அண்மையில் வழங்கியிருந்தது. Most Outstanding Community Person Award -சமூக சேவயாற்றுவதில் முன்னிற்கும் தனிநபருக்கான விருதைப் பெற்ற மோகன் சுந்தர் பெற்றிருந்தார்.

  • Most Outstanding Professional Award / மிகச் சிறந்த தொழில் வல்லுனர் விருது

    14/12/2016 Duración: 02min

    மிகச் சிறந்த தொழிலதிபர்களுக்கான விருதுகளை, Australian Tamil Chamber of Commerce – ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனம் அண்மையில் வழங்கியிருந்தது. Most Outstanding Professional Award -மிகச் சிறந்த தொழில் வல்லுனர் விருது Palmera Projects அமைப்பின் நிறுவனர் அபர்ணா

  • Award of Excellence / சிறப்பாகச் செயலாற்றியதற்கான விருது

    14/12/2016 Duración: 09min

    மிகச் சிறந்த தொழிலதிபர்களுக்கான விருதுகளை, Australian Tamil Chamber of Commerce – ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனம் அண்மையில் வழங்கியிருந்தது. Award of Excellence – சிறப்பாகச் செயலாற்றியதற்கான விருதை செந்தமிழ்ச்செல்வன் குணசேகர் பெற்றிருந்தார். விருது குறித்தும், தனது பின்னணி

  • Best Woman Entrepreneur Award / சிறந்த பெண் தொழில்முனைவர்

    14/12/2016 Duración: 08min

    மிகச் சிறந்த தொழிலதிபர்களுக்கான விருதுகளை, Australian Tamil Chamber of Commerce – ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனம் அண்மையில் வழங்கியிருந்தது. Best Woman Entrepreneur Award – சிறந்த பெண் தொழில்முனைவர் சிறீசிவாஜினிமஞ்சுளா சிறீசந்திரபோஸ் பெற்றிருந்தார். விருது குறித்தும், தனது

  • Young Entrepreneur Award / இளைய தொழில்முனைவர் விருது

    14/12/2016 Duración: 04min

    மிகச் சிறந்த தொழிலதிபர்களுக்கான விருதுகளை, Australian Tamil Chamber of Commerce – ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனம் அண்மையில் வழங்கியிருந்தது. Young Entrepreneur Award – இளைய தொழில்முனைவர் விருதை ராகுலன் கௌதமன் பெற்றிருந்தார். விருது குறித்தும், தனது பின்னணி

  • ATCC’s Tamil Business Awards / ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனம் வழங்கும் விருதுகள்

    14/12/2016 Duración: 03min

    மிகச் சிறந்த தொழிலதிபர்களுக்கான விருதுகளை, Australian Tamil Chamber of Commerce – ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனம் அண்மையில் வழங்கியிருந்தது. விருது வழங்கும் விழா குறித்தும், ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனம் குறித்தும் அதன் நிர்வாகக் குழு உறுப்பினராகக் கடமையாற்றும்

  • ATCC’s Tamil Business Awards / மிகச் சிறந்த தொழிலதிபர்களுக்கான விருதுகள்

    14/12/2016 Duración: 13min

    மிகச் சிறந்த தொழிலதிபர்களுக்கான விருதுகளை, Australian Tamil Chamber of Commerce – ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனம் அண்மையில் வழங்கியிருந்தது. Young Entrepreneur Award – இளைய தொழில்முனைவர் விருது வாங்கிய ராகுலன் கௌதமன், Best Woman Entrepreneur Award

  • Migrant Kids perform better / கல்விப் பாய்ச்சல் நடத்தும் குடியேற்றவாசிகளின் குழந்தைகள்

    14/12/2016 Duración: 03min

    ஆஸ்திரேலியாவில் மாணவர்களின் கல்வித் தராதரத்தை நிர்ணயிக்கும் NAPLAN பரீட்சை முடிவுகள் அண்மையில் வெளியாகியிருக்கின்றன. ஆஸ்திரேலியாவின் கல்விதிறனில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதை இது காட்டுகிறது என்று விமரிசிக்கப்படுகிறது. ஆனால், முதல் முறையாக ஆங்கிலம் பேசாத பின்னணி மாணவர்கள் மற்றைய மாணவர்களைவிட சிறப்பாக தேர்வுப்

  • William Henry (Harry) Butler 25 Mar 1930 – 11 Dec 2015 / ஆஸ்திரேலிய இயற்கையியலாளர் Harry Butler

    14/12/2016 Duración: 02min

    காலத்துளி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய இயற்கையியலாளர் Harry Butler குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on Australian naturalist and conservationist William Henry (Harry) Butler.

  • Challenges – Confidence – Jayalalitha / சவால் – தன்னம்பிக்கை – ஜெயலலிதா

    07/12/2016 Duración: 11min

    மக்களுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தேன் என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொண்ட மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, மக்கள் முன் வருவதற்கு மக்களும் காரணமில்லை, மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களும் காரணமில்லை. யார் காரணம்? வழக்குரைஞராக வரவிரும்பிய ஒருவர் வாழ்வு,

  • Number 1 Spelling Bee – Sai / ஆங்கில சொல்லாடலில் நம்பர் 1 தமிழ் பெண்

    30/11/2016 Duración: 08min

    New South Wales அரசு நடத்தும் Spelling Bee போட்டியில் ஆறாவது சுற்றுவரை வென்றுள்ள சாய் அருளானந்தம் அவர்களும் அவரது தகப்பன் பொன்னையா அருளானந்தம் அவர்களும் தமது அனுபவங்களை குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். Sai Arulanantham has won in

  • The Battle of the Eureka Stockade / Eureka Stockade தொழிலாளர் புரட்சி

    30/11/2016 Duración: 02min

    காலத்துளி நிகழ்ச்சியில் Ballarat என்ற இடத்தில், 1854ம் ஆண்டு டிசம்பர் 3ம் நாள் Eureka Stockade தொழிலாளர் புரட்சி சண்டையாக வெடித்தது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on

  • Tamil archeological finds by a school teacher ! / தமிழர் பண்பாட்டு அடையாளங்களைத் தோண்டும் (தேடும்) ஆசிரியர்

    28/11/2016 Duración: 23min

    புதுக்கோட்டையில் பண்டைக்கால இரும்பு உருக்காலை இயங்கியதற்கான தடயங்கள், உலோக உருக்கு சுடுமண் குழாய்கள், மண்ணாலான உருக்கு உலைகள், உருக்குக் கலன்கள் ஆகியவை இருப்பதாக புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தினர் சொல்கிறார்கள்.    இதுகுறித்து,  புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன் அவர்களுடன் குலசேகரம் சஞ்சயன்

  • A Tamil visionary invents a tool to detect eye decease early / கண்வியாதி வருவதை அறியும் கருவியைக் கண்டுபிடித்துள்ள தமிழர்

    28/11/2016 Duración: 08min

    நீரிழிவு நோயுடையவர்களுக்கு கண்வியாதி வருவதை கண்டுபிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்துள்ள தமிழர் யோகி கனகசிங்கம்.  இவர் இதுபோன்று பல புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டுள்ளார்.  அவை குறித்து குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார். Vision loss or blindness caused by the condition could

  • Refugees welcome, not by Boat / அகதிகள் வரவேற்கப்படுகிறார்கள் – படகு வழி அல்ல !

    27/11/2016 Duración: 06min

    குடிவருபவர்கள் குறித்தும், அவர்கள் வருகையால் ஆஸ்திரேலியா எப்படியான பாதிப்புக்குள்ளாகக் கூடும் என்றும் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும், ஆஸ்திரேலியாவிற்கு அதிகம் பேர் குடிவருகிரார்கள் என்று ஆஸ்திரேலியர்கள் கவலைப்படும் காலம் போய்விட்டது என்று அண்மையில் வெளியான ஒரு

  • First Contact Preview / பூர்வீக மக்களுடன் முதல் சந்திப்பு

    25/11/2016 Duración: 06min

    [கேட்பவருக்கு எச்சரிக்கை] பின்வரும் கதையில், பூர்வீக மக்கள் மற்றும் Torres Strait தீவினைச் சேர்ந்த இறந்த மக்களின் குரல்கள் மற்றும் பெயர்கள் ஒலிக்கக் கூடும் என்பதை அறியத் தருகிறோம். First Contact என்ற தொலைக் காட்சித் தொடர் முதன் முறையாக ஒளிபரப்பான

página 3 de 36